Category Archives: அந்நிய மோகம்

சிந்திக்க வேண்டிய விஷயம்!

வெளிநாட்டில் எவனும் சுக்குக் காப்பி,வடை,போண்டா,பராட்டா,இட்லி,தோசை,சட்னி,சாம்பார்,டிகிரி காப்பி,மாஸ்டர் டிகிரி டீ விற்பதில்லை! நாம் பர்கர்,பீட்ஸா,croissant, காஃபே லாட்டே,cappuccino,espresso,muffin cold sandwich,பநிநி,க்ராண்டே(லார்ஜ்),வென்ட்டி(லார்ர்ர்ஜ்),… மண்ணாங்கட்டி எல்லாம் விக்கிறோம்! வெறுப்பா இருக்குடா!

Posted in அந்நிய மோகம், modern life, Uncategorized | Tagged | Leave a comment