Category Archives: பெண்மை

பெண்ணை எப்படிப் பார்க்கிறீர்கள்?!

பெண்ணை இன்னொரு உயிராகவே பார்க்கிறேன். உயர்வாகவோ தாழ்வாகவோ போட்டியிட வேண்டிய அடிமைப்பட வேண்டிய அடிமைப்படுத்தப்பட வேண்டிய இன்னொரு நபராகவோ பார்ப்பதில்லை! ஒவ்வொரு ஆன்மாவும் உலகில் பல கனவுகளைச் சுமந்து வருகிறது. அந்தக் கனவுகளை(தர்மத்திற்கு உட்பட்டது என்றால்) தடை செய்ய யாருக்கும் உரிமையில்லை. இந்த உடல் ஒருவர் மற்றவருக்கு உதவி அவரவர்களின் நியாயமான கனவுகளை மெய்ப்பட உழைத்து … Continue reading

Posted in ஒழுக்கம், பெண், பெண்மை, வாழ்க்கை, Moral values | Tagged , , , , , | Leave a comment

பெண்மை போற்றுவோம்! -1

உலகெங்கிலும் பெண்கள் மனம் உடல் சொல் என்ற மூன்று வகைகளிலும் துன்புறுகிறார்கள். இதற்குக் காரணம் பெண்ணின் உடலைத் தாண்டிய அவளுள் உள்ள பெரும் பேறுகளை பொக்கிஷங்களை உரைப்பாரும் இல்லை! கேட்ப்பாரும் இல்லை! இந்த அவலம் மறையாமல் பெண்ணைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படாது. மனம் மாறினால் தான் செயல் மாறும். கல்லுக்கும் உயிர் கொடுக்கிறாள் இந்தப் பெண்! … Continue reading

Posted in பெண், பெண்மை, Uncategorized | Tagged , | Leave a comment