Category Archives: advice

அரசாங்கக் கடன்

ஆடம்பரமும் நமக்குத் தேவை. இலவசமும் தேவை. ஆடம்பரங்கள் இலவசமாகவும் தேவை. கருத்தடை இல்லாமல் உடல் உறவு கொண்டவன் குழந்தை உருவாகாமல் இருக்க வேண்டுவதைப் போல. ஆடம்பரமும் இலவசமும் கட்டின்றி உறவு கொண்டால் கடன் என்ற குழந்தை பாக்கியம் நிச்சயம். பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க!

Posted in advice | Tagged , , , , | Leave a comment

கெத்து! வெத்து!

பட்டங்கள் பூமாலை போல. ஓரிரு நாட்களில் வாடி உதிர்ந்துவிடும். அவை பொருட்டல்ல. மிஞ்சுவது நார் மட்டுமே. அதில் அனுபவங்கள் என்ற பூவைக் கோர்த்து வாடாத மாலை அணிந்து வாழ்வில் வலம் வருவதே கெத்து! டிகிரியெல்லாம் வெத்து!

Posted in டிகிரி,பட்டம், Moral values | Tagged , , , , | Leave a comment

தவளையும்! தீபமும்!

தவளை பூச்சிகளை நாவை நீட்டி பிடிக்கிறது! தீபம் விட்டில்களை அழைப்பதில்லை! அணைப்பதும் இல்லை!

Posted in advice, modern life, Moral values | Tagged , , , , | Leave a comment

நிறுத்தம்!(பார்க்கிங்!)

பார்க்கிங்,நிறுத்தம்,தர்மம்,அதர்மம்,செயல்,நற் செயல் Continue reading

Posted in advice, நீதி, நீதி நெறி, வாழ்க்கை, வாழ்வு, Moral values | Leave a comment

Everything makes sense!

கிருஷ்ணன் தூது போன போது துரியோதனன் அல்லது எந்த மன்னர் வீட்டிலும் போய்த் தங்கவில்லை. விதுரர் வீட்டில் சாதாரண சோத்துக்கு தரையில் உட்கார்ந்தான் பரந்தாமன். ” Damn it ! It doesn’t make sense!” என்றான் துரியோதனன் கண்ணனிடம்! கண்ணன் ” This is not based on logic of good food,respect … Continue reading

Posted in advice, நீதி, நீதி நெறி, Moral values | Tagged , , , , , | Leave a comment

ஆணவம்!

முகநூலில் நான் கண்ட உண்மை! உலகம் முழுவதும் அறிவாளிகள்,கலைஞர்கள் ,கவிஞர்கள்,படைப்பாளிகள்,விஞ்ஞானிகள்,சாதனையாளர்கள், விதியை வென்றவர்கள்,…… மண்டிக் கிடக்கிறார்கள்! “அதனால கண்ணா ! அடக்கி வாசி!” என்று வாழ்க்கை என்னைப் பார்த்துச் சொல்வதைப் போல உணர்ந்து தலை வணங்கி ஒத்துக் கொள்கிறேன்! ஆணவம் அட்ரஸ் குடுக்காம ஓடிப் போயிருச்சு! அப்போதைக்கப் போது ஆணவம் மிஸ்டு கால் விடும்! “மவனே! … Continue reading

Posted in advice, நீதி, நீதி நெறி, நூல் அறிவு, வாழ்வு, Moral values, Uncategorized | Tagged , , , , | Leave a comment

Soft skills! ========= Buying things is just one click away! Mending things is just one trick away! A stitch in time saves nine! How many of us can really stitch? Please teach soft skills to the next generation. We are … Continue reading

Posted in advice, bringingup | Tagged | Leave a comment

மகளுக்குச் சொன்னது-10

“இறைவன் உண்டு இல்லை என்பது வெட்டி விவாதம்!” என்றேன். “இறைவன் இருக்கிறானா? இல்லையா? என்ற சந்தேகமே நாம் எவ்வளவு போக்கிரிகள் என்பதை எடுத்துக் காட்டுகிறது!” என்றேன். “புரியவில்லை அப்பா!” என்றாள். ” உலகெங்கும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதும்போது அவர்களை கண்காணிக்க ஆசிரியர்களும்(exam supervisors) ஆசிரியர்களை கண்காணிக்க சிறப்பு சோதனையாளர்களையும்(invigilators) நியமிக்கப்படுகிறார்கள். பல மாணவர்கள் தேர்வின் … Continue reading

Posted in advice, கடவுள் இல்லை, கடவுள் உண்டு, மதம் monotheism, bringingup, Moral values, polytheism | Tagged | Leave a comment

மகளுக்குச் சொன்னது-9 (Advice to my daughter-9)

என் மகளை நீச்சல் வகுப்பிற்கு பல ஆண்டுகள் முன்பு அழைத்துச் செல்வதுண்டு. பயிற்சி முடிந்ததும் எல்லா பெற்றோரும் ஈக்களைப் போல பயிற்சியாளரை மொய்த்துக் கொண்டு ” என் மகள் எத்தனாவது நிலையில் இருக்கிறாள்? எப்போது நான்காவது ரிப்பன் கிடைக்கும்? என் மகன் இன்றைக்கு என்ன கற்றுக் கொண்டான்? அவனுக்கு நீங்கள் மற்ற குழந்தைகளைவிட 3 நிமிடம் … Continue reading

Posted in advice, bringingup, Moral values | Tagged , , , | Leave a comment

நங்கூரம்

பணிவு அடக்கம் மனிதம் என்னும் நங்கூரத்தை வேண்டிப் பெறு! பட்டம் பதவி பணம் புகழ் என்னும் கப்பலை இலவச இணைப்பாகத் தருவான் இறைவன்! ஆயுள் முடியும்போது கப்பலை தந்துவிட்டு நங்கூரத்தை உன் சந்ததிக்கு விட்டுச் செல்! அவர்களும் கப்பலை இலவச இணைப்பாகப் பெறுவார்கள்!

Posted in advice, bringingup, Moral values | Leave a comment