Tag Archives: அப்பா

அப்பா! இந்த zip சரி பண்ண முடியுமா?

மகள் கேட்டாள். ” பல விஷயங்கள் வாழ்க்கையில் முடியாதது போல தோன்றும். முயலவேண்டும். தோற்றால் அனுபவம் கூடும். வென்றால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்! என்னால் இதைச் சரி செய்ய முடியும் !” என்றேன். 5 நிமிடத்தில் தனியாக பிரிந்து பல்லும் உடைந்த zip இணைந்தது. ஆச்சரியப்பட்டாள்! ” இதுதான் நான் உனக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம் !” … Continue reading

Posted in Uncategorized | Tagged , , | Leave a comment