Tag Archives: மொழி

மனநோய்!

ஏற்றத் தாழ்வு ஒரு மன நோய். இது சாதி மதம் இனம் குலம் பால் தினை மொழி நாடு இப்படி ஏதோ ஒன்றை காரணம் காட்டி வளரும். சாதியை அழித்தால் மதத்திற்கு தாவும். மதத்தை அழித்தால் இனத்துக்குத் தாவும். இனத்தை அழித்தால் மொழிக்குத் தாவும். மொழியை அழித்தால் பாலுக்குத் தாவும்! எதை அழித்தாலும் மன நோய் … Continue reading

Posted in ஏற்றத் தாழ்வு | Tagged , , , , , , , , , | Leave a comment

போர்வைகள்!

நாட்டுப் பற்றுப் போர்வை போர்த்தி அண்டை நாட்டானை அடித்து நொறுக்குகிறோம்! திசையெனும் போர்வை போர்த்தி வடக்குத் தெற்காக பிரிந்து வெறுக்கிறோம்! மொழிப் போர்வை போர்த்தி அடுத்த மாநிலத்தான் உயிர் குடிக்கிறோம்! மதப் போர்வை போர்த்தி மாற்று மதத்தானை கொன்று குவிக்கிறோம்! சாதிப் போர்வை போர்த்தி ஊர்களைச் சூறையாடி அமைதி குலைக்கிறோம்! ஆணாதிக்கப் போர்வை போர்த்தி பெண் … Continue reading

Posted in Moral values | Tagged , , , , , | Leave a comment